Join Our Whats app Group Click Below Image

பிளஸ் 2(+2) திருப்புதல் தேர்வு நடைமுறை- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!!

Welcome to Our Tamil Crowd Website...

 பிளஸ் 2(+2) திருப்புதல் தேர்வு நடைமுறை- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!!

பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடர்பாக தலைமை யாசிரியர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

 ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.! 

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் பள்ளித் தலைமையா சிரியர்களுக்கு வழங்கப்பட் டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம் : பிளஸ் 2 வகுப்புக்கான திருப் புதல் தேர்வுகள் , முதன்மைக் கல்வி அலுவலகம் தயாரிக் கும் வினாத்தாள் , தேர்வுக்கால அட்டவணை அடிப்படை யில் தான் நடைபெற வேண்டும்.

தேர்வு வினாத்தாள்களை கட்செவி அஞ்சல் செயலி வழி யாக மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும் . இதற்காக பாடவாரியாக பிரத்யேக வாட்ஸ் ஆப் குழு ஆசிரியர் தலைமையில் உரு வாக்கப்பட்டு , அதில் வினாத் தாளை பதிவேற்ற வேண்டும் . அதிலிருந்து வினாத்தாள்க ளைப்பதிவிறக்கம் செய்து பெற் றோர் முன்னிலையில் மாண வர்கள் தேர்வெழுத வேண்டும். 

இந்த செய்தியையும் படிங்க...

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும் !!  

தேர்வு முடிந்தபின் விடைத் தாள்களில் பெற்றோரி டம் கையொப்பம் பெற்று , அவற்றை ஸ்கேன் செய்து ஆசி ரியருக்கு அனுப்ப மாணவர்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும் . அதேபோல் , விடைத்தாள்க ளின் அசல் பிரதிகளை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டும் . ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்ட விடைத் தாள்களை திருத்தம் செய்து , மதிப்பெண்கள் வழங்க வேண் டும் . இந்தபணிகளை ஜூன் மாதத் துக்குள் முடித்து , அதுகுறித்த அறிக்கையை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments