Join Our Whats app Group Click Below Image

மாதம் ரூ.20,600 சம்பளத்தில். MECON நிறுவனத்தில் வேலை.!!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

மாதம் ரூ.20,600 சம்பளத்தில். MECON நிறுவனத்தில் வேலை.!!!

 நிறுவனம் :MECON Limited நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM

காலி பணியிடங்கள் -26

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 30 வயது முதல் 47 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.20,600/- முதல் ரூ.73,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Personal Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf

https://www.meconlimited.co.in/jobs.aspx

Post a Comment

0 Comments