Join Our Whats app Group Click Below Image

மத்திய அரசு வேலைவாய்ப்பு.! மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்.!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 மத்திய அரசு வேலைவாய்ப்பு.! மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்.!

INCOIS நிறுவனதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

INCOIS நிறுவனதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அணுப்பலாம்.

நிறுவனம்பெயர் : INCOIS நிறுவனம்

பணியின் பெயர்: Scientist - B

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டியது முக்கியம்

கல்வி தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Master's degree in Marine Biology அல்லது M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Remote Sensing and GIS for Fisheries Management, Fish Stock Assessment, fishery capture technologies பணிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/-

தேர்வு முறை: நேர்கானல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ESSO-INCOIS-Indian National Centre for Ocean Information Services

மேலும் விரங்களுக்கு: incois0421.pdf

Post a Comment

0 Comments