Join Our Whats app Group Click Below Image

ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும். மாதம் ரூ.14 ஆயிரம் பென்ஷன் பெற முடியும்...!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும். மாதம் ரூ.14 ஆயிரம் பென்ஷன் பெற முடியும்...!!

ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும். மாதம் ரூ. 14 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்(LIC):

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி(LIC) மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வருங்கால தேவைக்கும் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. மத்திய, மாநில அரசு மூலம் இது நடத்தப்படுவதால் இதில் முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புகின்றனர்.

இந்த செய்தியையும் படிங்க... 

 தூதுவளை (THUTHUVALAI) -இலை, காய், ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது : பார்க்கலாமா..?? 

ஜீவன் அக்ஷய்(Jeevan Akshay) பாலிசி Policy:

 அண்மையில் எல்ஐசி(LIC) நிறுவனம் பழைய பாலிசி ஒன்றை மீண்டும் புதிப்பித்துள்ளது. ஜீவன் அக்ஷய்(Jeevan Akshay) பாலிசி ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியில் சிறப்பு என்ன என்றால் பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷன் கேட்டு பெற முடியும்.

திட்டத்தின் பிரிவுகள்:

பல்வேறு திட்டங்களை காட்டிலும் இந்த பென்சன் தேவையுள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்ஷய் (Jeevan Akshay)திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரை உள்ள அனைவரும் இந்தப் பாலிசி திட்டத்தில் இணைய முடியும். மருத்துவ பரிசோதனை அவசியம் எதுவும் கிடையாது. இந்திய குடிமக்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஒரு லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டில் இந்த பாலிசியை எடுக்கலாம். பாலிசிதாரருக்கு 10 வகையான பிரிவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.

இந்த பாலிசியில் குறிப்பிட்ட தொகையை நிரந்தர முதலீடு செய்த உடனே மாதம்தோறும் 14,000 பென்சன் கிடைக்கும். இந்த ஜீவன் அக்ஷய்(Jeevan Akshay) பாலிசியில் முதலீடு செய்த உடனே 14,000 பென்ஷன் கிடைக்க வழி உண்டு. அதற்கு, Option 'A'-வை அதாவது 'Annuity payable for life at a uniform rate' என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.


Post a Comment

0 Comments