Join Our Whats app Group Click Below Image

கொரோனா நிவாரண பொருட்களாக- 13 மளிகை பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா நிவாரண பொருட்களாக- 13 மளிகை பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க...

 தபால்துறை தேர்வுகள்-ஒத்திவைப்பு..!! 

இதனால் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

Post a Comment

0 Comments