Join Our Whats app Group Click Below Image

10 / +2 முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.18,000 சம்பளத்தில். DSSC கல்லூரியில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website...

 10 / +2 முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.18,000 சம்பளத்தில். DSSC கல்லூரியில் வேலை..!!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி (DSSC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS

காலி பணியிடங்கள் - 83

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.05.2021

பணியிடங்கள்:

Stenographer Grade II - 04 பணியிடங்கள்

LDC - 10 பணியிடங்கள்

Civilian Motor Driver - 07 பணியிடங்கள்

Sukhani - 01 பணியிடம்

Carpenter - 01 பணியிடம்

MTS - 60 பணியிடங்கள்

கல்வித் தகுதி: 10 / +2

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Test மற்றும் Skill/ Physical test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

http://www.dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf

Post a Comment

0 Comments