Join Our Whats app Group Click Below Image

Degree முடித்தவர்களுக்கு- மாதம் ரூ.31,000 சம்பளத்தில்: ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Degree முடித்தவர்களுக்கு- மாதம் ரூ.31,000 சம்பளத்தில்: ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை..!!

ரிலையன்ஸ் உலகளாவிய கார்ப்பரேட் பாதுகாப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. GCS Officer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Graduate

சம்பளம்: மாதம் ரூ.31,000

தேர்வு முறை: MAT, Interview, Psychometric Test & PET (Physical Efficiency Test)

தேர்வு தேதிகள் :

MAT தேர்வு தேதி - 07.05.2021

Interview தேதி - 17.05.2021 to 31.05.2021

Psychometric தேர்வு தேதி - 19.05.2021 to 10.06.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்

https://rgsscareers.ril.com/login.aspx

Post a Comment

0 Comments