Join Our Whats app Group Click Below Image

அரியர் தேர்வு-தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 அரியர் தேர்வு-தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

 கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இந்த செய்தியையும் படிங்க...

ஆசிரியர்கள் -சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும்..!! 

* மே 17 அரியர் தேர்வு நடத்தப்படலாம் - தமிழக அரசு

* தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது - தமிழக அரசு

இதன் மூலம் யுஜிசி(UGC)உடன் கலந்தாலோசித்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும்,  பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments