வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான -முக்கிய தகவல்.அனைத்து ROs /ARO மேலான கவனத்திற்கு.
வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் VVPAT -ல் உள்ள பேட்டரியை மட்டும் அகற்ற வேண்டும்.
VVPAT -ல் உள்ள பேப்பர் ரோல் மற்றும் Control Unit - ல் உள்ள பேட்டரி அகற்ற படக்கூடாது. இது மிகவும் முக்கியம்.
இந்த விவரத்தை தவறாது அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments