Join Our Whats app Group Click Below Image

ரூ.80,000 சம்பளத்தில்- ஐஐடி (IIT)யில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ரூ.80,000 சம்பளத்தில்- ஐஐடி (IIT)யில் வேலை..!!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் – IITM-Indian Institute of Technology Madras

காலி பணியிடங்கள் – 2

பதவி -மேனேஜர்

கல்வித்தகுதி -முதுகலை பட்டம்

வயது வரம்பு -குறிப்பிடவில்லை

பணியிடம் -சென்னை

சம்பளம் மாதம் -ரூ.45,000 முதல் 80,000 வரை

தேர்வு – எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை -ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி -30 ஏப்ரல் 2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க www.iitm.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்

Post a Comment

0 Comments