45 வயதுக்கு மேற்பட்டோர் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - தமிழக அரசு.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ,45 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டு வார காலத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்.
மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எனவும் தகவல்.
0 Comments