Join Our Whats app Group Click Below Image

3,000 சதுர அடிக்கு மேல்- உள்ள பெரிய கடைகளை மூட: தமிழக அரசு உத்தரவு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 3,000 சதுர அடிக்கு மேல்- உள்ள பெரிய கடைகளை மூட: தமிழக அரசு உத்தரவு..!!

3,000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம்:

,3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.






Post a Comment

0 Comments