மே 15 வரை ரத்து- சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
கொரோனா பரவல் காரணமாக, மே மாதம் 15 ஆம் தேதிவரை ஆஸ்திரேலிய இந்திய விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க...
வரும் 30-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட -அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய தடுப்பூசி..!!
இந்த வைரசால் 3,133,637 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 126,099,853 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2771 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயர்ந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
கொரோனாவிலிருந்து தப்பிக்க 6 மருந்துகள்.சித்த மருத்துவர் சொல்லும் ரகசியம்.!!
0 Comments