Join Our Whats app Group Click Below Image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website...

  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்காள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

முக்கிய செய்தி: தமிழகத்தில்  2 பொது தேர்வுகள் ஒத்திவைப்பு..!! 

தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

சுகாதாரத்துறை,  தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே CBSR,ICSE மற்றம் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments