Join Our Whats app Group Click Below Image

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!!

இந்திய கடற்படையில் இருந்து Sailors பணிக்கு என Nausea Bharti (ஆட்சேர்ப்பு முகாம்) நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த செய்தியையும் படிங்க...

தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி..!! 

காலிப்பணியிடங்கள்:

Sailors பணிக்கு என 2500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 01 பிப்ரவரி 2001 அன்று முதல் 31 Jul 2004 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

பதிவு செய்வோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளாலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.14600/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Written Test

Physical Fitness Test (PFT)

Medical Examinations

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.04.2021 அன்று முதல் 30.04.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_1_2122b.pdf

Apply Online – https://www.joinindiannavy.gov.in/

Post a Comment

0 Comments