Join Our Whats app Group Click Below Image

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு- கரோனா பாதிப்பு.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு -கரோனா பாதிப்பு.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் சச்சின் கூறியதாவது:

கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனையில் கரோனா உறுதியாகியுள்ளது. குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனக்கு உதவும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என சச்சின் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments