Join Our Whats app Group Click Below Image

தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான பள்ளியில் - வருமான வரித்துறையினர் சோதனை.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான பள்ளியில் - வருமான வரித்துறையினர் சோதனை.

தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரியில் உள்ள டிஎன்சி ஆண்கள் பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments