Join Our Whats app Group Click Below Image

தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் எங்கே?-உயர்நீதிமன்றம்.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் எங்கே?-உயர்நீதிமன்றம்.

தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்க்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவசர வழக்காக நாளை விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments