Join Our Whats app Group Click Below Image

திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு

 தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது இதனையடுத்து மே 3ஆம் தேதி +2 பொதுத்தேர்வு

 சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மறுநாளே தேர்வு பணியில் பங்கேற்கும் நிலை உள்ளது. இன்நிலையில் திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல்.

Post a Comment

0 Comments