Join Our Whats app Group Click Below Image

புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு:

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு:

 புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வர உள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments