Join Our Whats app Group Click Below Image

Tamil Nadu Reduced New Syllabus 2020-2021

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Tamil Nadu Reduced New Syllabus 2020-2021

கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஓராண்டு காலமாக செயல்படாமல் இருந்து. தற்போது படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு களுக்கு பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன..அதனை தொடர்ந்து தற்போது ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு அதற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 


Tamil Nadu Reduced Syllabus 2021 தமிழ் மற்றும் ஆங்கில வழியில் :

  • முதல் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • இரண்டாம் வகுப்பு குறைக்க பாடத்திட்டம்
  • மூன்றாம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • நான்காம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • ஐந்தாம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • ஆறாம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • ஏழாம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • எட்டாம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • ஒன்பதாம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  • பத்தாம் வகுப்பு குறைக்க பாடத்திட்டம்
  • பதினோராம் வகுப்புகுறைக்க பாடத்திட்டம்
  •  பன்னிரண்டாம் வகுப்பு குறைக்க பாடத்திட்டம்

Tamil Nadu Reduced Syllabus 2021 :

1st Std Reduced Syllabus 2021 - Download Here

2nd Std Reduced Syllabus 2021 - Download Here

3rd Std Reduced Syllabus 2021 - Download Here

4th Std Reduced Syllabus 2021 - Download Here

5th Std Reduced Syllabus 2021 - Download Here

6th Std Reduced Syllabus 2021 - Download Here

7th Std Reduced Syllabus 2021 - Download Here

8th Std Reduced Syllabus 2021 - Download Here

9th Std Reduced Syllabus 2021 - Download Here

10th Std Reduced Syllabus 2021 - Download Here

11th Std Reduced Syllabus 2021 - Download Here

12th Std Reduced Syllabus 2021 - Download Here

 

Tamil Nadu Reduced Syllabus 2021 :

 தற்போது பொதுத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் கல்வி ஆண்டு முடிவடையும் நிலையில் உள்ளதாலும் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.. இதனால் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் அனைத்து வகுப்புகளுக்கும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அதனால் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன இதனால் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக Tamil Nadu Reduced Syllabus 2021 சிலபஸ் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் இங்கே கீழே கொடுத்துள்ள இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் ஆனது இந்த ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அடுத்த ஆண்டு களுக்கு இவை பயன்படுத்த கூடாது.. இந்த ஆண்டு கொரோனா ஏற்பட்ட சூழலால் மட்டுமே இந்த குறைக்கப்பட்டதாக பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது..இவை தற்காலிகம் மட்டுமே. அடுத்த ஆண்டுகளுக்கு இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை நீங்கள் பயன்படுத்த இயலாது..

 தமிழ் மற்றும் ஆங்கில வழி தமிழ் மீடியம் மற்றும் இங்கிலீஷ் மீடியம் குறைக்க பாடத்திட்டங்கள் கீழே பாடவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது., வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும்

  •  தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • அறிவியல்
  • இயற்பியல்
  • வேதியல்
  • வரலாறு
  • குடிமையியல்
  • உயிரியல் 
  • கணிதவியல் என அனைத்து பாடங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.. பயன்படுத்திக் கொள்ளவும்..

Post a Comment

0 Comments