உங்கள் PAN CARD தொலைந்துவிட்டால், DUPLICATE PAN CARD க்கு விண்ணப்பிப்பது எப்படி ?
உங்க பான் கார்டை தொலைஞ்சிடுச்சா 50ரூபாயில் டுப்ளிகேட் பான்கார்டு வாங்கிடலாம்
உங்கள் பான் கார்டை தொலைத்துவிட்டால் டுப்ளிகேட் பான் கார்டு எப்படி பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம்.
கீழ் கண்ட apply now என்பதை கிளிக் செய்து செல்ல வேண்டும்.
https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html
அதில் Reprint of PAN Card'. என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு அதில் உங்கள் பான் நம்பர், ஆதார் நம்பர், உங்கள் பிறந்த எண் ஆகியவற்றை டைப் செய்து அப்ளை செய்யுங்கள்
அந்த ஒடிபியை நீங்கள் அதில் டைப் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
பின்பு 50 கட்டணம் செலுத்த வேண்டும்
உங்கள் மொபைலுக்கு இ பான்கார்டை டவுன்லோடு செய்வதற்கான லிங்கும் வந்துவிடும்.
0 Comments