Join Our Whats app Group Click Below Image

பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here.. பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு!

12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Part time Teacher Salary Hike GO - Download here


Post a Comment

0 Comments