Join Our Whats app Group Click Below Image

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பது சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பது சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.




ஆணை :

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பது சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள். 

2020-2021 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு , EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுள் , கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.


 1. மாணவரின் பெயர் ( தமிழ் மற்றும் ஆங்கிலம் ) 

2. பிறந்த தேதி 

3. புகைப்படம் 

4. பாலினம் 

5. வகைப்பாடு ( சாதி அடிப்படையிலான வகைப்பாடு ) 

6. மதம் 

7. மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் ( தமிழ் மற்றும் ஆங்கிலம் ) 

8. மாற்றுத் திறனாளி வகை 

9. கைபேசி எண் 

10. பாடத் தொகுப்பு - Group code ( +1 மாணவர்களுக்கு மட்டும் ) 

11. பயிற்று மொழி ( Medium of instruction ) 

12. மாணாக்கரின் வீட்டு முகவரி


பள்ளி மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே , 2020 2021 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால் , அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , இன்று ( 27.01.2021 ) முதல் 06.022021 வரையிலான நாட்களில் EMIS -ல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி , EMIS Portal- ல் சென்று தங்களது பள்ளியில் 1 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதனையும் , மாணவரின் பெயர் , பிறந்ததேதி , புகைப்படம் மற்றும் பாடத்தொகுப்பு ஆகிய விவரங்கள் பின்வருமாறு உள்ளதா என்பதனையும் சரிபார்த்து , திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தத்தினை மேற்கொள்ளவேண்டும்.

10th And 11th NR Preparation - DGE Letter Download here

Post a Comment

0 Comments