Join Our Whats app Group Click Below Image

How to get free diamonds in free fire game Tamil tricks

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

GET FREE DIAMONDS IN GARENA FREE FIRE
FREE FIRE என்றால் என்ன?
Free fire என்பது நாம் அன்றாடம் உபயோகிக்கும் மொபைல் போனில் விளையாடும்  multi player online விளையாட்டு (game). இதில் 50 நபர் கொண்டவர்களை ஒரு Iceland-ல் aeroplane மூலம் விடுவர்.இதில் துப்பாக்கிகள் போன்றவற்றை எடுத்துச் சுட்டு கடைசி வரை யார் உயிரோடு இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றார்.இதற்கு Booyah என்று பெயர்.இதில் தனியாகவும், இருவராகவும்,நான்கு பேர் கொண்ட குழுவாகவும் செல்லலாம்.இவ்விளையாட்டு garena என்ற  game நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது.

Free fire diamond என்றால் என்ன?
இந்த  விளையாட்டில் சட்டை மற்றும் துப்பாக்கிகள், characters,events போன்றவற்றைகளை வாங்குவதற்கு நாம் diamond-களை அதன் store-ல் இருந்து பணம் செலுத்தி வாங்க வேண்டும். diamonds இருந்தால் மட்டுமே இவற்றை வாங்க இயலும்.diamonds நாம் பெற நாம் பணத்தை கொடுத்து வாங்க வேண்டும்.
இலவசமாக DIAMOND பெறுவது எப்படி?
இலவசமாக DIAMONDS வாங்குவதற்கென எந்த வழியும் இல்லை.paytm cash பெற்று அதன் மூலம் நாம் free fire diamond வாங்கலாம்.
❇️ உங்கள் மொபைலில் winzo gold என ஒரு செயலி இன்டர்நெட்டில் இருக்கின்றது அதை நீங்கள் பதிவிறக்குங்கள்.
❇️ அதில் உங்கள் மொபைல் நம்பரை உள்ளிட்டு உள்நுழையுங்கள்.உள்நுழைந்த பிறகு bonus ஆக 10 ரூபாய் கிடைக்கும் அதை வைத்து கொண்டு கேம்ஸ் விளையாடி பணத்தினை வெல்லுங்கள்.அந்த பணத்தை உங்கள் PAYTM நம்பருக்கு மாற்றி கொள்ளலாம்.
❇️ இதற்கு மாற்றாக galo games என  இன்னொரு செயலியும் இருக்கிறது‌.அதை நீங்கள் பதிவிறக்கி உள்நுழைந்தால் 50 ரூபாய் கிடைக்கும்.மேலும் கொடுக்கப்படும் சுலபமான TASK-களை முடித்து பணத்தை வென்று 300 ரூபாய் வந்தவுடன் உங்கள் PAYTM ACCOUNT-ற்கு மாற்றி கொள்ளலாம்.

PAYTM WALLET கொண்டு FREE FIRE- க்கு TOPUP பண்ணுவது எப்படி?
❇️ Paytm account-ல் உள்ளே சென்ற பிறகு கூகுள் ரெடிம் கோடு என தேடிbredeem code மூலம் diamonds வாங்கலாம்.
❇️ இல்லையெனில் GAMESKHARIDO,CODASHOP,SEAGM போன்ற இணைய தளங்கள் மூலமாக Paytm கொண்டு free fire game-க்கு diamonds வாங்கலாம்.




Post a Comment

0 Comments