Join Our Whats app Group Click Below Image

How to create YouTube channel make money tamil

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
HOW TO CREATE YOUTUBE CHANNEL?
HOW TO EARN FROM YOUTUBE?

(யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி?
யூடியூபில் சம்பாதிப்பது எப்படி?)


🔶 யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி?


❇️ முதலில் உங்களிடம் ஒரு தரமான மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.


❇️ மொபைல் வைத்திருப்பவர் யூடியூப் என இணையத்தில் தேடி உள்ளே சென்று மேலிருக்கும் முன்று புள்ளிகளை தொட்டு DESKTOP MODE -ஐ கிளிக் செய்யவும்.(COMPUTER வைத்திருப்பவர்களுக்கு தேவையில்லை)

❇️ உங்களின் குறிப்பிட்ட GOOGLE ACCOUNT (GMAIL)-ஐ கொண்டு உள்நுழைக.

❇️ உள்நுழைந்த பிறகு சேனலின் பெயர், CATEGORY,DISCRIPTION, போன்றவற்றை கேட்கும் அதை கொடுத்து கிளிக் செய்யவும்.

❇️ இப்போது உங்கள் யூடியூப் சேனல் தயார்.

❇️ இதில் உங்களின் வீடியோக்களை தொடர்ந்து தினமும் UPLOAD செய்யுங்கள்.

❇️  பார்வையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் வீடியோக்களை உருவாக்குங்கள்.

❇️ வீடியோக்கள் 5 நிமிடங்களுக்கு மேல் இருக்குமாறு உருவாக்குங்கள்.

❇️ வீடியோக்களில் CATEGORY-க்கு ஏற்றவாறு PLAYLIST கொடுங்கள்.

❇️  வீடியோ இறுதியில் உங்கள் சேனல் subscription icon மற்றும் குறிப்பிட்ட வீடியோ கொடுக்கவும்.

❇️ பார்வையாளர்களை கவரும் வகையில் வீடியோக்களுக்கு ஏற்ற thumbnail -ஐ கொடுங்கள்.

❇️ உங்கள் வீடியோக்களை HD தரத்தில் upload செய்யுங்கள்.




யூடியூப்பில் சம்பாதிப்பது எப்படி?

❇️ உங்கள் யூடிப் சேனலில் சம்பாதிப்பதற்கு உங்கள் சேனல் தகுதிகளை கடக்க வேண்டும்

❇️ யூடியூப்பின் rules படி ஒருவரின் சேனல் 1000 சப்ஸ்கிரிப்பர் மற்றும் ஐந்தாயிரம் மணி நேரத்தை கடந்திருக்க வேண்டும்.

❇️ அவ்வாறு கடந்தால் மட்டுமே சேனல் monetize க்கு READY ஆகும்.

❇️ இவற்றை கடந்த பிறகு சேனலில் monetization என இருக்கும் option ஐ க்ளிக் செய்க.

❇️ இப்போது உங்கள் யூடிப் சேனலையும் ,கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டையும் இணைத்து பணம் சம்பாதிக்க நீங்கள் தயார் 

❇️ நமது அடுத்த post -இல் யூடியூப் சேனலை ஆட்சென்ஸ்க்கு அப்ளை செய்வதை பற்றியும்,பணத்தை வங்கி கண்க்கிற்கு மாற்றுவது பற்றியும் தெளிவாக பார்ப்போம்.

இது போன்ற ப்ளாக்கர்,தமிழ் செய்திகள் மற்றும் அனைத்து social media பற்றிய செய்திகள் மற்றும் சந்தேகங்களை அறிய தொடர்ந்து எங்கள் ப்ளாக்கரை காணுங்கள்.(எல்லாம் இறைவன் செயல்)
நன்றிகள் பல நண்பா........

Post a Comment

0 Comments