Join Our Whats app Group Click Below Image

Create admob account and earn Tamil full details

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
ADMOB ACCOUNT CREATE AND EAN MONEY TAMIL
கூகுள் admob அக்கவுண்ட் உருவாக்கி பணம் சம்பாதிப்பது எப்படி

ADMOB ACCOUNT உருவாக்குவது எப்படி

⭐ உங்கள் மொபைல் browser-ல் admob என தேடி முதலாக வரும் GOOGLE ADMOB-ஐ கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

⭐ உள்ளே சென்ற பிறகு உங்கள் G-MAIL AND PASSWORD கொண்டு (Sighnup) உள்நுழைய கேட்கும்.அதை கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

⭐அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் விவரங்கள், மொபைல் நம்பர்,நாடு,சரியான உங்கள் நேரத்தை குறிப்பிட்டு admob terms and condition-ஐ கொடுத்து submit பொத்தானை கிளிக் செய்யவும்.

⭐ இப்போது உங்கள் admob account தயாராக்கபட்டது.24 மணி நேரத்தில் உங்கள் admob account Google adsense team-ஆல் review செய்யப்பட்டு approved ஆகிவிடும்.


⭐ approved ஆன பிறகு உங்கள் விளம்பர சேவையானது தயார்.


இலவசமாக ADMOB ACCOUNT உருவாக்கி அதில் விளம்பரங்களை சேர்ப்பது எப்படி

❇️ உங்கள் browser இல் APPCREATER24.COM என தேடுங்கள்.

❇️APP CREATE 24 என்ற தளத்தில் உள்ளே சென்று Gmail and password கொடுத்து உள்நுழையுங்கள்.

❇️ சுலபமாக உருவாக்கும் செயலிகளை உருவாக்கி ads என்ற பக்கத்தை கிளிக் செய்க.

❇️ அதில் நீங்கள் முன்னரே உருவாக்கிய admob banner, interstitial,reward vedeo id போன்றவற்றை இங்கே கொடுத்து Save செய்யுங்கள்.

❇️ பிறகு உங்கள் செயலியை build என்ற option-ஐ கிளிக் செய்து செயலியை உங்கள் மொபைலில் நிறுவுங்கள்.

❇️ இச்செயலியினை GOOGLE PLAY STORE-ல் PUBLISHED செய்யுங்கள்.இப்போது நீங்கள் admob-ல் பணம் சம்பாதிக்க தயார்.


குறிப்பு:-

        1. உங்கள் விளம்பரங்களை நீங்களே தொட்டு பாரத்தல், கிளிக் செய்தல் போன்றவற்றை செய்யாதிர்கள்.ஏனென்றால் இவ்வாறான செயல்கள் admob விதிமுறைகளுக்கு அத்துமீறல் செயல்களாகும்.
      
  2. உங்களது ctr(click through rate)‌அதிமாகும்போது விளம்பர சேவையை நிறுத்தி விடுங்கள்.

  3. தினமும் admob அக்கவுண்டை check செய்து கொண்டே இருங்கள்.

4. Ctr(click through rate)-ஐ 5%-க்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அதிரிகரித்தால் விளம்பர எண்ணிக்கைகளை சற்று குறையுங்கள்.

5. உங்கள் செயலியை புதுபித்து கொண்டே இருங்கள்.

 6.ஏற்கனவே எங்கள் ப்ளாக்கரில் id verification, withdraw money for adsense, invalid traffic concern problem details போன்ற அனைத்து admob பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளோம்.
     Admob create Tamil
How how to create admob
Admob earn tips Tamil 
  

Post a Comment

0 Comments