Join Our Whats app Group Click Below Image

Why not open free Fire not open/server is not online yet

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

FREE FIRE என்றால் என்ன?

🔆  FREE FIRE என்பது  Android மற்றும் pc -ல் விளையாடும் ONLINE game ஆகும்.

🔆  இந்த விளையாட்டினை விளையாட குறைந்த பட்சமாக 1GB RAM மொபைலே போதுமானது.

🔆  இவ்விளையாட்டானது 2017 ஆவது வருடம் 111.studio என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்டது.

🔆  இவ்விளையாட்டில் மொத்தம் 52 நபர்களை கொண்டிருக்கும்.நாம் தனியாக போட்டால் தனி எதிரியும், இரண்டு நபர் குழு அமைத்தால் இரண்டு குழு எதிரியும், நான்கு நபர் கொண்ட குழு அமைத்தால் நான்கு எதிரிகள் வருவார்கள்(1×50=50, 2×25=50,4×13=52 ) ! 25,13 குழுக்களை குறிக்கும்.

🔆  நாம் விமானத்தில் இருந்து குதித்து கடைசிவரை உயிரோடு இருக்கும் நபரே வெற்றியாளராக கருதப்படுவர்.இதற்கு BOOYAH என்று பெயர்.

🔆  இவ்விளையாட்டில் classic மற்றும் ranked என இரு modes உள்ளன.

🔆  Classic ஆனது சாதாரணமாக விளையாடும் விளையாட்டு தான்



SERVER IS NOT ONLINE YET PROBLEM

இன்று 29/07/2020 free fire இன் patch update.
அதனால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை game open ஆகாது என garena தெரிவித்திருந்தது.தற்போது 5 மணி ஆகிவிட்டாலு free fire not open ஆகாதற்கு காரணம் gameஐ இன்னும் சரியாக முடிக்கவில்லை இன்னும் சில மணி நேரம் அல்லது நாளை கண்டிப்பாக open ஆகிவிடும்.இதற்கு காரணம் server busy அதாவது இன்று open ஆகாது.


அது மட்டுமல்ல இது garena free fire இன் 3 ஆவது ஆண்டு anniversary ஆகும்.
இதனால் பல மாற்றங்களை செய்து வருவதால் பல இன்னல்கள் உருவாகின்றன.
இது போன்ற பல செய்திகளை காண நமது இணையதளத்தை தொடர்ந்து காணுங்கள்.
Free fire not open
Server is not open"how to open ff 
 

Post a Comment

0 Comments