Join Our Whats app Group Click Below Image

HOW TO APPLY GOOGLE ADSENSE FOR BLOGGER SITES AND ADSENSE MONETIZE ELIGIBILITIES TAMIL/HOW2WORKTAMIL

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
HOW TO APPLY GOOGLE ADSENSE FOR BLOGGER SITES AND ADSENSE MONETIZE ELIGIBILITIES

நாம் உருவாக்கிய வலைத்தளத்தை கூகுள் ஆட்சென்ஸ்-க்கு அப்ளை செய்வது எப்படி? மற்றும் ஆட்சென்ஸ் அப்ளை செய்வதற்கான தகுதி பெறுவது எப்போது?

❇️ நாம் உருவாக்கிய வலைத்தளத்திற்கு விளம்பரங்கள் வேண்டுமென்றால் ஆட்சென்ஸ் எனும் கூகுள் விளம்பர வழங்கியிடம் அப்ரூவல் வாங்க வேண்டும்.


ஆட்சென்ஸ் அப்ளை செய்து அப்ரூவல் வாங்குவது எப்படி?

❇️ முதலில் உங்கள் ப்ளாக்கர் உள்ளே செல்லுங்கள்

❇️ கீழே EARNING என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

❇️ அதில் சில நபர்களுக்கு (அதிகமான தரமான போஸ்ட் போட்டவர்கள்) மட்டுமே சைன் அப்(sighnup) என்று காட்டும் இல்லை எனில் not eligible for adsense apply என காட்டும். Eligible ஆக்குவதற்கு தீர்வை பின்னர் பார்ப்போம்.



❇️ Sighnup option- ஐ கிளிக் செய்தால் உங்கள் ப்ளாக் url automatic-காக இருக்கு நீங்ள் உங்கள் நாட்டை தேர்வு செய்து கீழே காட்டும் பெத்தானை கிளிக் செய்யவும்.


 ❇️ அடுத்த பக்கத்தில் உங்கள் விவரங்களை கேட்கும் (name, Mobile number, currently time, region,state)
இவற்றை எல்லாம் சரியாக தந்த பிறகு அது உங்கள் ப்ளாக்கிற்கு Redirect ஆகும்.
இப்போது உங்கள் ப்ளாக் redirect சரி எனில் confirm கொடுங்கள்.இப்போது உங்கள் ப்ளாக்கர் விளம்பர சேவைக்கு அப்ளை செய்யப்பட்டது.சிறு நாட்களில் உங்கள் ப்ளாக்கர் review செய்யப்பட்டு அப்ரூவல் ஆன பிறகு உங்களுக்கு விளம்பரங்கள் வழங்கப்படும்.


ப்ளாக்கரில் ஆட்சென்ஸ்-க்கு ELIGIBLE ஆகுவது எப்படி?

❇️ நல்ல தரமான சொந்த போஸ்ட்களை அப்லோடு செய்யுங்கள்.

❇️ பிறரின் ஃபோட்டோ அல்லது வீடியோக்களை உங்கள் போஸ்டில் பதிவு செய்யாதிர்கள்.

❇️ சொந்தமாக எழுதுங்கள்.

❇️ நல்ல அதிகமாக தேடப்படும் content களை போடுங்கள்

❇️ கூகுள் சைட் மேப் ஜெனரேட் சேய்து ப்ளாக்கரில் உள்ளிடுங்கள்.

❇️ கூகுள் சர்ச் கன்சோலில் சைட் மேப் ஜெனரேட் சேய்து உள்ளிடுங்கள்.

Post a Comment

0 Comments