Join Our Whats app Group Click Below Image

Legendary directer and actor visu death,samsaram athu minsaram directer death, famous director death in tamilnadu, Chennai#how2worktamil

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

LEGENDARY ACTOR AND DIRECTOR IN VISU DEATH IN CHENNAI

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு நேற்று காலமானார்.

*சம்சாரம் அது மின்சாரம் போன்ற குடும்ப படங்களையும், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து மிக அருமையான படங்களை இயக்கிய நடிகராவார்.


*இவரின் நடிப்புக்கு இணை இவரே

என்றெல்லாம்

*இன்னிலையில் சிறு வருடங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்து இருக்கிறார்.


*இன்னிலையில் நேற்று மாலை இயக்குநர்  விசு அவர்கள் காலமானார்.இச்செய்தி தமிழ் சினிமாவில் ஆழ்ந்த சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.


*ஏற்கனவே கொரொனா வைரஸ் வெகுவாக பாதித்தது வரும் நிலையில் இவர் இறந்து இருப்பது சற்று துயரமான செய்தியாகவே கருதப்படுகிறது ‌.



#பிரபல இயக்குநர் விசு அவர்கள் காலமானார்.

#director visu death
Rip VISU 
Tamil direction visu rip


Post a Comment

0 Comments